Enable Javscript for better performance
கீழக்கரை பள்ளி மண்டல டென்னிஸ் போட்டிக்கு தகுதி - Dinamani

சுடச்சுட

    

    கீழக்கரை பள்ளி மண்டல டென்னிஸ் போட்டிக்கு தகுதி

    By கீழக்கரை  |   Published on : 30th October 2014 12:13 AM  |   அ+அ அ-   |    |  

    ராமநாதபுரம் மாவட்ட அளவிலான டென்னிஸ் போட்டி சீதக்காதி சேதுபதி மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் இஸ்லாமியா மெட்ரிக் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு சூப்பர் சீனியர் பிரிவில் இரட்டையர் ஆட்டத்தில் முதல் இடத்தையும், ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் 2-ம் இடத்தையும் பெற்று வெற்றி கோப்பையை தட்டி சென்றனர்.

    சூப்பர் சீனியர் இரட்டையர் பிரிவு மாணவர்கள் முகம்மது அஸ்லம், நெüசாத் இருவரும் மண்டல அளவிலான விளையாட்டு போட்டிக்கு தகுதி பெற்றனர்.வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் பள்ளி உடற்கல்வி இயக்குநர் பசீர் அகமது ஆகியோரை பள்ளித் தாளாளர் முகைதீன் இப்ராகீம், முதல்வர் மேபல்ஜஸ்டஸ் ஆகியோர் பாராட்டினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai