Enable Javscript for better performance
அகதிகளுடன் கலந்துரையாடல்- Dinamani

சுடச்சுட

    

    ராமநாதபுரம், ஜன. 27: ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் அகதிகள் முகாமில் செவ்வாய்க்கிழமை அகதிகள் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையர் ஆனந்த், அகதிகளை சந்தித்து கலந்துரையாடினார்.

     கலந்துரையாடலின் போது, சில அகதிகள் இலங்கையில் தமிழர்களுக்கு ஆதரவான அரசு அமைந்திருப்பதால், இலங்கை செல்ல அரசு அனுமதிக்குமா என்பது குறித்தும்,  சில அகதிகள் இந்தியாவிலேயே தங்கி இருக்க விரும்புவது குறித்தும் கேள்வி எழுப்பினர். சிலர், இலங்கையில் அரசு மாறியிருப்பது பற்றியும், மீண்டும் ஆட்சி மாற்றம் நடந்தால் அகதிகளின் நிலை குறித்தும் கேள்வி எழுப்பினர். அகதிகளின் கேள்விகளுக்கு ஆணையர் ஆனந்த்

    பதிலளித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai