Enable Javscript for better performance
திமுக பொதுக்கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    முதுகுளத்தூர், ஜன. 27: முதுகுளத்தூரில் திமுக பொதுக்கூட்டம் பேருந்துநிலையம் அருகில் உள்ள அண்ணா திடலில் நடைபெற்றது.

     கூட்டத்துக்கு பொதுக்குழு உறுப்பினர் கா. முனியசாமி தலைமை வகித்தார். செயற்குழு உறுப்பினர் த. முத்துராமலிங்கம், மாவட்ட துணைச் செயலர் கே. கருப்பையா, மாவட்ட பொருளாளர் வேலுச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் சுப.த.சம்பத் சிறப்பரையாற்றினார். கூட்டத்தில் கடலாடி ஒன்றியச் செயலர் ராஜசேகர், முதுகுளத்தூர் ஒன்றிய செயலர் பூபதிமணி, கமுதி ஒன்றிய பொறுப்பாளர் முத்துராமலிங்கம், மாவட்ட விவசாய அணி செயலர் ஷாஜகான், பேரூராட்சி துணைத் தலைவர் ஏ. பாசில்அமீன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். முடிவில் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் மு.ஆறுமுகம் நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai