சுடச்சுட

    

    ராமேசுவரத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆர்ப்பாட்டம்

    By ராமநாதபுரம்  |   Published on : 02nd July 2016 12:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    இலங்கை சிறையிலுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி, ராமேசுவரம் பேருந்து நிலையம் முன்பாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

      இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, கட்சியின் தலைவர் வேல்முருகன் தலைமை வகித்துப் பேசுகையில், இலங்கை சிறையிலுள்ள தமிழக மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய மத்திய-மாநில அரசுகள் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இலங்கையில் சிறைப்பிடித்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்க வேண்டும் என்றார்.  இதில், அக்கட்சியின் தென்மண்டல இளைஞர் அணி செயலர் ஜெரோன்குமார் முன்னிலை வகித்தார். இதில், கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai