சுடச்சுட

    

    வழக்குரைஞர்கள் சட்ட நகல் எரிப்புப் போராட்டம்

    By திருவாடானை  |   Published on : 02nd July 2016 12:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவாடானை நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கம் சார்பில், வழக்குரைஞர்களுக்கு எதிரான சட்டத் திருத்த மசோதாவின் நகல் எரிப்புப் போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

    திருவாடானை மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித் துறை நடுவர் நீதிமன்றம் முன்பு நடைபெற்ற இந்த போராட்டத்தில், வழக்குரைஞர்களுக்கு எதிரான சட்ட மசோதா நகலை, வழக்குரைஞர் சங்கத் தலைவர் கண்ணன் தலைமையிலும், செயலர் ராம்குமார் முன்னிலையிலும், பத்துக்கும் மேற்பட்ட வழக்குரைஞர்கள் எரித்தனர். இப்போராட்டத்தில், வழக்குரைஞர்கள் நாகராஜன் தனபால், கணேசபிரபு, கலா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai