Enable Javscript for better performance
ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    ராமேசுவரம் பேருந்து நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை இந்து மக்கள் கட்சி சார்பில்  நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவர் சரவணன் தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலர் ராமரவிக்குமார் முன்னிலை வகித்தார். இலங்கை அகதிகளுக்கு நிரந்தர  இந்திய குடியுரிமை,  கூடுதல் ஊக்கத் தொகை, தரமானஉணவுப்பொருள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai