சுடச்சுட

    

    திருவாடானை, நகரிகாத்தான் துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை(ஜூலை 5) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளது. அதன் படி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திருவாடானை, சி.கே.மங்களம், கல்லூர், கருமொழி, டி.நாகனி, ஓரிக்கோட்டை, பாண்டுகுடி, நகரிகாத்தான், வெள்ளையபுரம், ஓரியூர், பதனக்குடி, கற்காத்தகுடி ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் சித்தி விநாயகமூர்த்தி தெரிவித்துள்ளார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai