சுடச்சுட

    

    திருவாடானை அருகே கோவிந்தமங்கலத்தை சேர்ந்த கருப்பணன் மனைவி மினர்வாதேவி(39). இவர் ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டில் காற்றுக்காக கதவை திறந்து வைத்துத் தூங்கியுள்ளார்.

      அப்போது மர்ம நபர்கள் வீட்டினுள் புகுந்து மினர்வாதேவி கழுத்தில் இருந்த 7 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றுவிட்டனர். இது குறித்து மினர்வாதேவி கொடுத்த புகாரின் பேரில் திருவாடானை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai