Enable Javscript for better performance
முதுகுளத்தூரில் அதிமுக ஆலோசனை கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    முதுகுளத்தூரில் அதிமுக ஆலோசனை கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

      ஒன்றிய செயலாளர் எம்.முருகன் தலைமை வகித்தார். மாவட்ட இளைஞரணி துணைச் செயலர் சுந்தரமூர்த்தி, அண்ணா தொழிற்சங்க செயலர் என்.ரவிச்சந்திரன், பொருளாளர் அப்துல் லத்தீப், கவுன்சிலர் பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இளம்பெண்கள் பாசறைச் செயலர் மாரி நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai