சுடச்சுட

    

    பாம்பன் சாலைப் பாலத்தில் 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடப்பதாக போலீஸாருக்கு ஞாயிற்றுக்கிழமை தகவல் கிடைத்தது. போலீஸார் சடலத்தை மீட்டு ராமேசுவரம் அரசு மருத்துமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த நபர் ஊதா வண்ண கட்டம் போட்ட சட்டை அணிந்திருந்தார். சட்டைப் பையில் கண்ணன் என குறிப்பிட்டிருந்ததாகவும் தெரிவித்த போலீஸார் அவர் யார் என விசாரித்து வருகின்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai