சுடச்சுட

    

    கமுதி அருகே கே.வேப்பங்குளத்தில் எருதுகட்டு விழாவை முன்னிட்டு கபடி போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம்  மாவட்டங்களைச் சேர்ந்த 35 அணிகள் கலந்து கொண்டன.  ராமநாதபுரம் மாவட்டம் திருஆப்பனூர் அணி முதல் பரிசும், ஏ.புனவாசல் அணி இரண்டாம் பரிசும், கே.வேப்பங்குளம் அணி மூன்றாம் பரிசும் பெற்றன.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai