சுடச்சுட

    

    தங்கச்சிமடம் தூய சந்தியாகப்பர் தேவாலய திருவிழா ஜூலை 16-இல் தொடக்கம்

    By ராமேசுவரம்  |   Published on : 12th July 2016 05:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தங்கச்சிமடத்தில் அமைந்துள்ள தூயசந்தியாகப்பர் தேவாலய திருவிழா வரும் 16-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

        ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் பகுதியில் 474 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பழமை வாய்ந்த தூயசந்தியாகப்பர் தேவாலயம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் திருவிழா நடைபெறும். இந்த ஆண்டு திருவிழா வரும் 16-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறப். 10 நாள்கள் நடைபெறும் விழாவில் தினமும் நவநாள் திருப்பலியும், பிரார்த்தனைக் கூட்டங்களும் நடைபெறும். முக்கிய நிகழ்ச்சியான மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரங்களில் சந்தியாகப்பர், தெரசம்மாள், செபஸ்தியார் சொரூபம் தேர்பவனி வரும் 24-ஆம் தேதி இரவு நடைபெறவுள்ளது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai