சுடச்சுட

    

    தமிழகத்தில் ஜல்லிக்கட்டு, எருதுகட்டு நடத்துவதற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்நிலையில் நயினார்கோவில் அருகே உள்ள கொட்டகுடி கிராமத்தில் சனிக்கிழமை தடையை மீறி எருதுகட்டு விழா நடத்தியுள்ளனர். இதுகுறித்து நயினார்கோவில் காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளர் முகம்மதுஷெரீப் அளித்த புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் ராஜா கொட்டகுடி கிராம அம்பலகாரர் காளீஸ்வரன்(45) உள்பட 5 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai