Enable Javscript for better performance
திருவாடானையில் தெருநாய்கள் பிடிப்பு- Dinamani

சுடச்சுட

    

    திருவாடானை ஊராட்சியில் கடந்த சில நாள்களாக நாய்கள் தொல்லை அதிகரித்து வந்தது. மேலும் அவை குழந்தைகளை கடித்ததால் பெற்றோர் பெறும் அவதியடைந்து வந்தனர்.

     இதையடுத்து, இதற்கு நடவடிக்கை எடுக்கக் கோரி பொதுமக்கள் ஊராட்சி மன்றத்துக்கு கோரிக்கை விடுத்தனர். ஊராட்சி மன்றத் தலைவர் காளை உத்தரவின் பேரில், திங்கள்கிழமை ஊராட்சி பணியாளர்கள் 54 நாய்களை பிடித்து காட்டுப் பகுதியில் கொண்டு போய் விட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai