Enable Javscript for better performance
மூக்கையூரில் மீன் பிடி துறைமுகம் அமைக்க ஆட்சியர் ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    மூக்கையூரில் மீன் பிடி துறைமுகம் அமைக்க ஆட்சியர் ஆய்வு

    By முதுகுளத்தூர்  |   Published on : 12th July 2016 01:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சாயல்குடி அருகே மூக்கையூரில் மீன்பிடி துறைமுகம் அமைக்க மாவட்ட ஆட்சியர் நடராஜன் நேரில் சென்று திங்கள்கிழமை ஆய்வு செய்தார். ஆய்வின் போது மீன்வளத்துறை இயக்குநர் காசிநாதபாண்டியன், வனத்துறை உதவி செயற்பொறியாளர் தர்மராஜ் ஆகியோர் உடனிருந்தனர். துறைமுகம் அமைக்க தகுந்த இடம் குறித்து அவர்கள் விளக்கினர். பின்னர் மத்திய அரசிடம் ஆவணங்களை சமர்ப்பித்து உரிய அனுமதி பெற்று மீன்பிடி துறைமுகம் அமைக்கும் பணி தொடங்கும் என ஆட்சியர்  கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai