சுடச்சுட

    

    இரு ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக உள்துறை முதன்மைச் செயலர் அபூர்வா வர்மா உத்தரவிட்டுள்ளார்.

    மத்திய பணிக்குச் சென்று திரும்பிய டிஐஜி எஸ்.கபில்குமார் சாரத்கர், ராமநாதபுரம் டிஜஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல் காத்திருப்பு பட்டியலில் இருந்த உதவி காவல் துறை கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன், ஈரோடு சிறப்பு அதிரடிப் படையின் உதவி கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    இடமாற்றம் செய்யப்பட்ட காவல்துறை அதிகாரிகள் ஓரிரு நாள்களில் பொறுப்பேற்பார்கள் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai