சுடச்சுட

    

    பரமக்குடியில் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

       கூட்டத்திற்கு, அதன் மாவட்ட தலைவர் ந.சேகரன் தலைமை வகித்தார். வழக்குரைஞர் என்.இளங்கோவன், விபத்து மீட்பு சங்கத் தலைவர் வே.ராஜேந்திரன், எழுத்தாளர் உடையார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கலை இலக்கிய பெருமன்ற துணைத் தலைவர் அ.ஜோசப் வரவேற்றார்.  கூட்டத்தில் அகில இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்க தலைவர் பொன்னீலன் சிறப்புரையாற்றினார்.

     இதில், இலக்கிய பெருமன்ற நிர்வாகிகள், உறுப்பினர் மற்றும் நகர் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டனர். பெருமன்ற செயலாளர் கே.ஆர்.ரவீந்திரன் நன்றி கூறினார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai