சுடச்சுட

    

    ராமநாதபுரத்தில் ஜூலை 15 இல் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம்

    By ராமநாதபுரம்  |   Published on : 13th July 2016 07:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராமநாதபுரத்தில் ஜூலை 15ஆம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் அதில் கூறப்பட்டுள்ளது: ஆட்சியர் அலுவலக ஊராட்சி மன்ற கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் எஸ்.நடராஜன் தலைமையில் நடைபெறவுள்ள விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகளும்,விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு விவசாயம் சார்ந்த பொருள்கள் பற்றி மட்டுமே விவாதிக்க வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai