சுடச்சுட

  

  விஷ உணவைத் தின்ற 50-க்கும் மேற்பட்ட புறாக்கள் சாவு

  By முதுகுளத்தூர்,  |   Published on : 14th July 2016 01:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கமுதி கோட்டைமேட்டில் தனியார் பள்ளியில் வளர்க்கப்பட்ட 50-க்கும் மேற்பட்ட புறாக்கள், விஷ உணவை உண்டு செவ்வாய்க்கிழமை உயிரிழந்தன.

  ராமநாதபுரம் மாவட்டம், கமுதி கோட்டைமேட்டில் உள்ள தனியார் பள்ளியில் லவ் பேர்ட்ஸ், சிட்டுக் குருவி, மைனா, வாத்து, புறா உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட பறவைகள் வளர்க்கப்பட்டு வருகின்றன.

  இந்நிலையில், அப்பகுதியில் கடந்த சில நாள்களாக வெறிநாய்களின் தொல்லை அதிகரித்து வந்ததால், நாய்களுக்கு விஷம் கலந்த உணவு வைக்கப்பட்டிருந்தது.

  இந்த விஷ உணவை தனியார் பள்ளியில் வளர்க்கப்பட்டு வந்த புறாக்கள் தின்றதால், 50-க்கும் மேற்பட்ட புறாக்கள் பல இடங்களில் இறந்து கிடந்தன.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai