Enable Javscript for better performance
ஸ்ரீவடக்கு வாசல் செல்வி அம்மன் கோயிலில் அன்னதான விழா- Dinamani

சுடச்சுட

    

    ஸ்ரீவடக்கு வாசல் செல்வி அம்மன் கோயிலில் அன்னதான விழா

    By முதுகுளத்தூர்  |   Published on : 15th July 2016 04:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    முதுகுளத்தூர் ஸ்ரீவடக்கு வாசல் செல்வி அம்மன் கோயிலில் 40 ஆம் ஆண்டு பூச்சொரிதல் விழாவையொட்டி வியாழக்கிழமை அன்னதான விழா  நடைபெற்றது.

        விழாவுக்கு கோயில் நிர்வாக கௌரவத் தலைவர் எஸ்.பாலகுருசாமி தலைமை வகித்தார். நிர்வாகத் தலைவர் எஸ்.வடமலையான், செயலர் தூரி.அழகர்சாமி, பொருளாளர் கே.பெருமாள், உதவித் தலைவர் எஸ்.ராமமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

        ஏற்பாடுகளை நிர்வாக செயற்குழு உறுப்பினர்கள் செல்வநாயகபுரம் ஊராட்சித் தலைவர் கே.ஜீவன் செந்தில்குமார் மற்றும் எஸ்.முத்துராமலிங்கம், எம்.மாடசாமி,கே.சி.கருப்பையா, கவாஸ்கர் ரவி ஆகியோர் செய்திருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai