சுடச்சுட

    

    தொண்டி-மதுரை தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்க கோரிக்கை

    By திருவாடானை,  |   Published on : 17th July 2016 12:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவாடானை அருகே தொண்டி-மதுரை தேசிய நெடுஞ்சாலையை சீர்படுத்த வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    திருவாடானையில் இருந்து தொண்டிக்கும், திருவாடானையில் இருந்து திருவேகம்பத்தூருக்கும் செல்லும் மதுரை-தொண்டி தேசிய நெடுஞ்சாலை மிகவும் மோசமான நிலையில் குண்டும் குழியுமாக உள்ளது. இதனால், இரு சக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர்.எனவே, மாவட்ட நிர்வாகம் சாலையை சீர்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai