Enable Javscript for better performance
உள்ளாட்சித் தேர்தல்: அதிமுகவினர் விருப்ப மனு - Dinamani

சுடச்சுட

    

    உள்ளாட்சித் தேர்தல்: அதிமுகவினர் விருப்ப மனு

    By முதுகுளத்தூர்  |   Published on : 18th July 2016 07:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    முதுகுளத்தூரில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கு அதிமுகவினரிடமிருந்து ஞாயிற்றுக்கிழமை விருப்ப மனு பெறப்பட்டது.

      முதுகுளத்தூரில் அதிமுகவினர் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுவை அக்கட்சியினர், மாவட்டச் செயலர் எம்.ஏ. முனியசாமியிடம் வழங்கினர். நிகழ்ச்சியில், முன்னால் எம்.எல்.ஏ. முருகன், நகர் அவைத் தலைவர் வி. கருப்பசாமி, அண்ணா தொழிற்சங்கச் செயலர் என். ரவிச்சந்திரன், ஒன்றிய இளைஞரணிச் செயலர் எம். மாடசாமி, கவுன்சிலர் உடை எம். சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai