சுடச்சுட

    

    ராமநாதபுரத்தில் ஜூலை 21 இல் ஸ்ரீனிவாசா திருக்கல்யாணம்

    By ராமநாதபுரம்  |   Published on : 18th July 2016 07:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் சார்பில், ராமநாதபுரம் வெளிப்பட்டினத்தில் அமைந்துள்ள அருள்மிகு திரௌபதி அம்மன் திருக்கோயிலில் ஸ்ரீனிவாசா திருக்கல்யாணம் மற்றும் ஸ்ரீராமானுஜரின் ஆயிரமாவது ஜயந்தி விழா ஜூலை 21 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.

      அருள்மிகு திரௌபதி அம்மன் திருக்கோயில் வளாகத்தில் வரும் வியாழக்கிழமை மாலை 5.30 மணிக்கு நடைபெறவுள்ள இத் திருக்கல்யாண வைபவத்தில், பொதுமக்கள், பக்தர்கள் அனைவரும் பங்கேற்று, அருள்மிகு திருப்பதி வெங்கடாஜலபதி பெருமாளின் அருள்பெற்றுச் செல்லுமாறு, கோயில் நிர்வாகிகள் மற்றும் விழாக் குழுவினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai