Enable Javscript for better performance
ஆர்.எஸ்.மங்கலம், ஆனந்தூர் பகுதியில் ஜூலை 20 மின் தடை- Dinamani

சுடச்சுட

    

    ஆர்.எஸ்.மங்கலம், ஆனந்தூர் பகுதியில் ஜூலை 20 மின் தடை

    By திருவாடானை  |   Published on : 20th July 2016 12:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவாடானை தாலுகா ஆர்.எஸ். மங்கலம், ஆனந்தூர் துணை மின் நிலையத்திற்குள்பட்ட பகுதிகளில் புதன்கிழமை மின்விநியோகம் இருக்காது என ராமநாதபுரம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் சித்தி விநாயகமூர்த்தி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பு: ஆர்.எஸ்.மங்கலம், வண்டல், வரவணி. மங்களம் தும்படாகோட்டை, பாரனூர், செங்குடி, ஆனந்தூர், கீழ்பனையூர், மேல்பனையூர், கூடலூர் நத்தகோட்டை, திருத்தேர்வலை, சனவேலி பகுதிகளில் புதன்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5மணி வரை மின் இருக்காது என தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai