சுடச்சுட

    

    திருவாடானை அருகே இடி தாக்கி விவசாயி, 8 ஆடுகள் சாவு

    By திருவாடானை  |   Published on : 20th July 2016 12:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவாடானை அருகே இடி தாக்கியதில் விவசாயி உயிரிழந்தார். மேலும்,8ஆடுகள் உயிரிழந்தன.  

      திருவாடானை அருகே நெடுமரம் கிராமத்தைச் சேர்ந்தவர் நரசிங்கம்(55). இவர் திங்கள்கிழமை இரவு வயலில் ஆடுகளை கட்டி கொண்டிருந்தார்.

     அப்போது திடீரென்று பலத்த காற்றுடன் இடி தாக்கியதில் நரசிங்கம் உள்பட 8ஆடுகளும் உயிரிழந்தன.

      தகவலறிந்த திருவாடானை போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai