சுடச்சுட

  

  ராமேசுவரம் அருகே  மெய்யம்புளி பகுதியில் தேசிய நெடுஞ்சாலையோர காட்டுக் கருவேல் மரங்களுக்கிடையே ஆண் சடலம் கிடப்பதாக, தங்கச்சிமடம் காவல் நிலையத்துக்கு புதன்கிழமை தகவல் கிடைத்துள்ளது.

    அதன்பேரில், போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தைக் கைப்பற்றி சோதனை நடத்தினர். அதில், இறந்து கிடந்தவர் சுமார் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் எனத் தெரியவந்தது. அவர் அணிந்திருந்த வெள்ளை நிற சட்டையில் ஜி.கே.போடி என்ற முகவரி காணப்பட்டது.  மேலும் இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai