Enable Javscript for better performance
மின்நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    ராமநாதபுரம் மின்பகிர்மான கோட்ட அலுவலகத்தில் ஜூலை 26 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு மின்நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற இருக்கிறது.

    எனவே, ராமநாதபுரம் கோட்ட அலுவலகத்துக்கு உள்பட்ட மின்நுகர்வோர்கள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு, மின்வாரியச் செயற்பொறியாளர் எம். ஜோசப் செல்வராஜ் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai