சுடச்சுட

    

    ராமநாதபுரத்தில் 17 பேர் வட்டாட்சியர்களாக பதவி உயர்வு

    By ராமநாதபுரம்  |   Published on : 21st July 2016 01:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராமநாதபுரம் மாவட்டத்தில் பணியாற்றிய துணை வட்டாட்சியர்கள் 17 பேரை, வட்டாட்சியர்களாகப் பதவி உயர்வு செய்து மாவட்ட ஆட்சியர் எஸ். நடராஜன் புதன்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளார்.

       இது தொடர்பாக ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: எஸ். ராஜேஸ்வரி, எம். மீனாட்சி, பி. கணபதிகாந்தம், டி. சிவக்குமார், எம். சந்திரன், என். பரமசிவம், எம். முத்துலெட்சுமி, எம். தமீம்ராஜா, பி. சேகர், என். சரவணன், ஏ.கே. சிக்கந்தர் பாபிதா, பி. கல்யாணகுமார், பி. முத்துக்குமார், பி. பாலசரவணன், எஸ். சுரேஷ்குமார், ஏ. மரகதமேரி, பி. சாந்தி ஆகியோர் வட்டாட்சியர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai