Enable Javscript for better performance
வைக்கோல் படப்புக்கு தீ வைத்த 4 பேர் மீது வழக்கு- Dinamani

சுடச்சுட

    

    வைக்கோல் படப்புக்கு தீ வைத்த 4 பேர் மீது வழக்கு

    By திருவாடானை  |   Published on : 21st July 2016 01:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவாடானை தாலுகா, தொண்டி அருகே முகிழ்த்தகம் மேலகோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி (50). இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த பாண்டி, சூசை என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

      இந்நிலையில், திங்கள்கிழமை இரவு ராமமூர்த்தி வைக்கோல் படப்புக்கு தீ வைத்ததாக, பாண்டி, சூசை, செல்வராசு,பிரபாகரன் ஆகிய 4 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai