சுடச்சுட

    

    திருவாடானையில் ஆதார் அட்டை விடுபட்டவர்களுக்கு வாய்ப்பு

    By திருவாடானை  |   Published on : 22nd July 2016 06:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆதார் அட்டை விடுபட்டவர்கள் அந்தந்தப் பகுதியில் குறிப்பிட்ட இடத்தில் புகைப்படம் எடுத்துக்கொள்ளலாம் என்று, திருவாடானை வட்டாட்சியர் சுகுமாறன் தெரிவித்துள்ளார்.

      இது குறித்து அவர் மேலும் தெரிவித்தது:

     திருவாடானை தாலுகாவில் ஆதார் புகைப்படம் எடுக்காதவர்கள், ஆர்.எஸ்.மங்கலம், ஆனந்தூர், சோழந்தூர் வருவாய் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றிய அலுவலகத்திலும், தொண்டி, பில்லூர் வருவாய் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் திருவாடானை ஒன்றிய அலுவலகத்திலும், திருவாடானை, மங்கலக்குடி வருவாய் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் திருவாடானை தாலுகா அலுவலகத்திலும் புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai