சுடச்சுட

  

  திருவாடானை அருகே மூடப்படும் நிலையில் அரசுப் பள்ளி

  By திருவாடானை  |   Published on : 22nd July 2016 06:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருவாடானை தாலுகா, மங்களக்குடி அருகே கீழக்குடி என்னும் கிராமத்தில் பல ஆண்டுகளாக இயங்கி வந்த ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் மாணவர்கள்  இல்லாத காரணத்தால், 2 ஆசிரியர்கள் மட்டுமே பணிபுரிந்து வந்தனர்.  

   இந்நிலையில், கடந்த ஆண்டு உதவி ஆசிரியர் மரணம் அடைந்ததால், தற்போது பள்ளியில் தலைமை ஆசிரியர் மட்டுமே பணிபுரிந்து வருகிறார்.

    இது குறித்து, உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் வாசுகி கூறுகையில், பள்ளியில் மாணவர்கள் இல்லாத காரணத்தால், தற்போது பணியிலுள்ள தலைமை ஆசிரியரை வேறொரு பள்ளிக்கு மாறுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai