Enable Javscript for better performance
தேவகோட்டை கல்லூரியில் படிப்பு மையம் தொடக்கம் - Dinamani

சுடச்சுட

    

    தேவகோட்டை கல்லூரியில் படிப்பு மையம் தொடக்கம்

    By தேவகோட்டை  |   Published on : 24th July 2016 12:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தேவகோட்டை ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரியில் படிப்பு மையம் தொடங்கப்பட்டது.

    அழகப்பா பல்கலைக்கழக இணைப்பு கல்லூரிகளில் படிப்பு மையங்கள் தொடங்கப்பட வேண்டும் என்ற அறிவுரைப்படி, இக்கல்லூரியில் படிப்பு மையத் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், கல்லூரி முதல்வர் ராஜ்மோகன் தலைமை வகித்தார். இணைப்பு கல்லூரிகளின் ஓருங்கிணைப்பாளர் ராஜ்மோகன் மையத்தை தொடக்கி வைத்து, பயிற்சிப் புத்தகங்களை வழங்கினார்.

    அழகப்பா பல்கலைக்கழக படிப்பு மைய பயிற்சியாளர் சுரேஷ் சிறப்புரையாற்றினார். மாணவர் டேனியல் ஆபிரகாம் நன்றி கூறினார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai