சுடச்சுட

    

    வங்கி மையத்தில் வாகனம் ஓட்டும் பயிற்சி நிறைவு விழா

    By ராமநாதபுரம்,  |   Published on : 24th July 2016 12:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராமநாதபுரம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கிளையின் கிராமிய சுய வேலைவாய்ப்புப் பயிற்சி மையத்தில் இலகு ரக மோட்டார் வாகனம் ஓட்டும் பயிற்சி வகுப்பு நிறைவு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

    ராமநாதபுரம் வண்டிக்காரத் தெருவில் உள்ள இப்பயிற்சி மையத்தில் நடைபெற்ற விழாவுக்கு, அதன் இயக்குநர் ஆர். சியமளாகுமார் தலைமை வகித்தார். முன்னோடி வங்கி உதவி மேலாளர் சதீஷ் முன்னிலை வகித்தார். பயிற்சி வகுப்பு நிறைவு பெறுவதை முன்னிட்டு, பயிற்சி பெற்ற மாணவர்கள் 25 பேருக்கும் சான்றிதழை, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் முதுநிலை மேலாளர் குணசேகரன் வழங்கிப் பேசினார். நிறைவாக, பயிற்சி ஆசிரியர் சிவக்குமார் நன்றி கூறினார்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai