சுடச்சுட

    

    சுதந்திரப் போராட்ட வீரர்கள், வாரிசுதாரர்கள் குறை தீர்க்கும் கூட்டம்

    By ராமநாதபுரம்  |   Published on : 26th July 2016 12:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக ஊராட்சி மன்றக் கூட்ட அரங்கில், ஆட்சியர் எஸ். நடராஜன் தலைமையில், ஜூலை 28 ஆம் தேதி (வியாழக்கிழமை) மாலை 5 மணிக்கு சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் அவர்களது வாரிசுதாரர்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெறவுள்ளது.

      எனவே, சம்பந்தப்பட்டோர் தங்களது கோரிக்கைகள் மற்றும் குறைகளை நேரில் ஆட்சியரிடம் தெரிவித்து, உரிய பரிகாரம் தேடிக் கொள்ளுமாறு, ஆட்சியர் அலுவலகம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai