Enable Javscript for better performance
முத்துமாரியம்மன் கோயிலில் திருவிளக்குப்பூஜை- Dinamani

சுடச்சுட

    

    முத்துமாரியம்மன் கோயிலில் திருவிளக்குப்பூஜை

    By மானாமதுரை  |   Published on : 26th July 2016 12:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மானாமதுரை தயாபுரம் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் ஆடி மாத திருவிளக்கு பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி மாரியம்மனுக்கு பலவகை அபிஷேகங்கள் நடத்தி சிறப்பு அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளி அருள்பாலித்தார். அதன்பின் கோயில் சன்னதியில் நடந்த விளக்குப் பூஜையில் திரளான பெண்கள் பங்கேற்று விளக்கேற்றி பூஜை நடத்தினர். ஏற்பாடுகளை கோயில் டிரஸ்டி சுப்ரமணியன் செய்திருந்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai