சுடச்சுட

    
    kalam2

    ராமேசுவரம் அருகே உள்ள அப்துல்கலாம் சமாதியில் அவரது குடும்பத்தினர் செவ்வாய்க்கிழமை துவா செய்தனர்.

      இந்திய குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் நினைவுதினம் புதன்கிழமை அனுஷ்டிக்கப்படுகிறது. இதையொட்டி ராமேசுவரம் அருகே பேக்கரும்பு பகுதியில் அமைந்துள்ள அப்துல்கலாம் சமாதி முன்பு அவரது ஆத்மா சாந்தியடைய வேண்டி கலாம் குடும்பத்தினர் பாத்தியா ஓதினர். பின்னர் துவா செய்தனர். பிறகு, கலாமிற்கு பிடித்த ரவா லட்டுவை அங்கு வந்த பொதுமக்களுக்கு வழங்கினர்.

     நிகழ்ச்சியில் அப்துல்கலாம் அண்ணன் முகமதுமுத்துமீரான் லெப்பைமரைக்காயர் மற்றும் பேரன்கள் ஷேக்சலீம், ஷேக்தாவூத் உள்ளிட்ட குடும்பத்தினரும், உறவினர்களும் கலந்துகொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai