Enable Javscript for better performance
சாயல்குடி நகர பாஜக நிர்வாகிகள் தேர்வு - Dinamani

சுடச்சுட

    

    சாயல்குடி பாஜக புதிய நிர்வாகிகள் திங்கள்கிழமை தேர்வு செய்யப்பட்டனர்.

      ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி நகர பாஜக புதிய நிர்வாகிகள் நடைபெற்றது. இதில், தலைவராக வீ.சத்தியமூர்த்தி, துணைத் தலைவர்களாக மாரிக்கண்ணன்,சாந்தி சுந்தர்ராஜ்,பொதுச்செயலாளராக பெரியசாமி,பொருளாளராக சுரேஷ்குமார் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai