சுடச்சுட

    

    கீழப்பருத்தியூரில் இன்று  மக்கள் தொடர்பு திட்ட முகாம்

    By டாக்டர் வெங்கடாசலம்  |   Published on : 28th July 2016 11:20 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

     ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வட்டம் கீழப்பருத்தியூர் கிராமத்தில் வியாழக்கிழமை காலை உதவி ஆட்சியர் சு.சமீரன் தலைமையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற உள்ளது.
      இதில், மோசுகுடி, தடுத்தலான்கோட்டை, கூனங்குளம் மற்றும் வேப்பங்குளம் ஆகிய கிராமங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இக்கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பயன்பெறலாம் என வட்டாட்சியர் எஸ்.செய்யதுமுகம்மது புதன்கிழமை தெரிவித்தார்.
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai