Enable Javscript for better performance
சாயல்குடி அருகே தீவிபத்து: 2 குடிசைகள் சேதம்- Dinamani

சுடச்சுட

    

    சாயல்குடி அருகே தீவிபத்து: 2 குடிசைகள் சேதம்

    By ராமநாதபுரம்  |   Published on : 28th July 2016 05:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சாயல்குடி அருகே என்.வேலாயுதபுரத்தில் புதன்கிழமை நிகழ்ந்த தீவிபத்தில் 2 குடிசைகள் எரிந்து சேதமடைந்தது.

      ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே நரிப்பையூர் வேலாயுதபுரத்தைச்சேர்ந்த திருமணிச்செல்வம், நல்லையா நாடார் ஆகியோரின் குடிசைகள் தீப்பிடித்து எரிந்தது. இதில் வீட்டில் இருந்த பொருள்கள் எரிந்து சேதம் அடைந்தது.

     இது குறித்து சாயல்குடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai