Enable Javscript for better performance
ராமேசுவரம் கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ.50 லட்சம்- Dinamani

சுடச்சுட

    

    ராமேசுவரம் கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ.50 லட்சம்

    By ராமேசுவரம்  |   Published on : 28th July 2016 05:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் உண்டியல்களில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை ரூ. 50 லட்சத்தை தாண்டியது.

      ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் உண்டியல்களில் பக்தர்கள் செலுத்திய காணிக்கைகள் எண்ணும் பணி பரமக்குடி அறநிலையத்துறை உதவி ஆணையர் ராமசாமி மற்றும் கோயில் இணை ஆணையர் செல்வராஜ் முன்னிலையில் நடைபெற்றது. இதில் பக்தர்களால் செலுத்தப்பட்ட வெளிநாட்டு பணம் உள்பட ரொக்கமாக ரூ. 50,95,473மும், 36 கிராம் தங்கமும், 3 கிலோ 780 கிராம் வெள்ளியும் கிடைத்திருந்தது.

      இப்பணியில்,கோயில் பணியாளர்கள், வங்கி ஊழியர்கள், பள்ளி மாணவிகள் ஈடுபட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai