சுடச்சுட

    

    ராமேசுவரம் பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள்

    By ராமேசுவரம்  |   Published on : 28th July 2016 05:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராமேசுவரம் சரஸ்வதி துவக்கப் பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும்விழா புதன்கிழமை நடைபெற்றது.

      ராமேசுவரம் பகுதியில் பஜ்ரங்கதாஸ் பாபா சேவா அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற  விழாவுக்கு ராமேசுவரம் நகர் மன்ற தலைவர் அர்ச்சுனன் தலைமை வகித்தார். மீனவ சஙக் தலைவர் என்,ஜே,போஸ் வரவேற்றார். குஜராத் மாநிலத்தை சேர்ந்த துளசிதாஸ்லால்சந்த்,அறக்கட்டளை நிர்வாகி சீதாராம்தாஸ் பாபா ஆகியோர் மாணவ,மாணவிகளுக்கு எழுது பொருள்,கல்வி உபகரணங்களை வழங்கினர்.

     இதில், பள்ளியின் கல்விக்குழு உறுப்பினர்கள் சுடலை, ராமேசுவரம் துறைமுக மீனவ சங்க தலைவர் தேவதாஸ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai