Enable Javscript for better performance
இலவச பனை ஒலைப் பொருள்கள் தயாரிப்பு பயிற்சி- Dinamani

சுடச்சுட

    

    பசுமை பாரத இயக்கத்தின் தலைவர் பா.தீனதயாளன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தேசிய பல்லுயிர் பரவல் ஆணையமும்,பசுமை பாரத இயக்கமும் இணைந்து மகளிர் சுய உதவிக் குழுக்களுக்காக பனைப்பொருட்கள் உற்பத்தி பயிற்சிப் பட்டறையை நடத்த முடிவு செய்யதுள்ளன.   பனைப் பொருள்களை தயாரித்து அவற்றை எவ்வாறு விற்பனை செய்வது, வெளிநாடுகளுக்கு எவ்வாறு ஏற்றுமதி செய்வது என்பன போன்ற விபரங்கள் கற்றுத்தரப்படவுள்ளன. திருப்புல்லாணி பகுதியில் களிமண்குண்டு கிராமத்தில் உள்ள புயல் காப்பகத்தில்  ஞாயிற்றுக்கிழமை (மே 22) பயிற்சி நடைபெறும். ராமநாதபுரத்தில் இம்மாதம் 28 ஆம் தேதி பயிற்சி நடத்தப்படும்.   மேலும் விபரங்களுக்கு 9944230424 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai