Enable Javscript for better performance
இடி தாக்கி ஆடு மேய்த்தவர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    ராமநாதபுரம் அருகே தொருவளூர் கிராமத்தில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தவர் மீது வெள்ளிக்கிழமை இடி தாக்கியதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
    கடலாடி அருகே பெருங்குளம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் மகன் அழகர் (45). இவர், தொருவளூர் கிராமத்தில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது, இடி தாக்கியதில் அழகர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
    இவருக்கு, மனைவி மற்றும் இரு மகள்கள் உள்ளனர்.
    இது குறித்து, ராமநாதபுரம் பஜார் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai