Enable Javscript for better performance
தொண்டி அருகே மீன்பிடிக்கச் சென்ற மீனவர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    திருவாடானை தாலுகா, தொண்டி அருகே முள்ளிமுனை கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (60). இவர், படகில் வெள்ளிக்கிழமை மீன்பிடிக்கச் சென்றுள்ளார். அப்போது, மயங்கி படகில் விழுந்து உயிரிழந்துவிட்டாராம். தகவலறிந்த கடலோரக் காவல் படையினர் சடலத்தைக் கைப்பற்றி, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai