Enable Javscript for better performance
அக்.21இல் விவசாயிகள் குறை தீர் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக ஊராட்சி மன்ற கூட்ட அரங்கில் இம்மாதம் 21 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 11.30 மணிக்கு விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் ஆட்சியர் எஸ்.நடராஜன் தலைமையில் நடைபெறவுள்ளது.
    இக்கூட்டத்தில் விவசாயிகளும், விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு வேளாண்மை தொடர்புடைய விஷயங்கள் குறித்து விவாதிக்குமாறும் விவசாயம் சார்ந்த கோரிக்கைகள் மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனவும் ஆட்சியர் அலுவலகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai