Enable Javscript for better performance
அரசு கல்லூரியில் வேலைவாய்ப்பு பயிற்சி முகாம்- Dinamani

சுடச்சுட

    

    திருவாடானை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு விழிப்புணர்வு பயிற்சி முகாம் மக்கள் சட்ட உரிமை கழகம் சார்பில் நடைபெற்றது. முதல்வர் பழனியப்பன் தலைமை வகித்தார். மக்கள் சட்ட உரிமைக் கழகம் மாவட்ட செயலாளர் ஹாஜாமுகைதீன், வேலைவாய்ப்பு சிறப்பு பயிற்றுநர் ஸ்ரீதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மக்கள் சட்ட உரிமை கழகம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கிங் பீட்டர், மாவட்ட துணை அமைப்பாளர் நவாஸ்கான், வழக்குரைஞர் பிரிவு கலந்தர் ஆசிக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai