தொண்டி அருகே கண்கொள்ளான்பட்டினத்தைச் சேர்ந்தவர் அற்புதம் (45). இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த ஜீவா(30) என்பவருக்கும் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இருவருக்கும் வாய்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த ஜீவா அற்புதத்தை கையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாராம். இதையடுத்து அற்புதம் அளித்தப் புகாரின் பேரில் தொண்டி போலீஸார் ஜீவாவைக் கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.