Enable Javscript for better performance
எஸ்.பி.பட்டினம் அருகே தீக்குளித்து பெண் தற்கொலை- Dinamani

சுடச்சுட

    

    திருவாடானை அருகே வியாழக்கிழமை பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
    திருவாடானை தாலுகா எஸ்.பி.பட்டினம் அருகே உள்ள பாசிபட்டிணம் கிராமத்தைச் சேர்ந்தவர் முனியசாமி (55). இவரது மனைவி ராசாத்தி (50). இவர் நீண்ட நாள்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தாராம். இந்நிலையில் வியாழக்கிழமை இவர் உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
    இதுகுறித்து இவரது கணவர் முனியசாமி அளித்த புகாரின் பேரில் எஸ்.பி.பட்டிணம் போலீஸார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததுடன், வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai