Enable Javscript for better performance
மருமகளை தாக்கிய மாமனார், மைத்துனர் கைது- Dinamani

சுடச்சுட

    

    கமுதி அடுத்துள்ள எழுவனூரைச் சேர்ந்தவர் இளையராஜா மனைவி நீலாவதி (35). இவருக்கும், இவருடைய மாமனார் சுப்பிரமணிக்கும் இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்ததாம். இந்நிலையில், வியாழக்கிழமை இளையராஜா வீட்டில் இல்லாதபோது மாமனார் சுப்பிரமணியும், மைத்துனர் கருப்பையாவும் சேர்ந்து நீலாவதியை ஆபாசமாகப் பேசி தாக்கினராம். 
    இது குறித்து நீலாவதி மண்டலமாணிக்கம் போலீஸார் சுப்பிரமணி மற்றும் கருப்பையாவை கைது செய்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai