Enable Javscript for better performance
மெட்ரிக். பள்ளியில் இளையோர் செஞ்சிலுவை சங்க தொடக்க விழா- Dinamani

சுடச்சுட

    

    மெட்ரிக். பள்ளியில் இளையோர் செஞ்சிலுவை சங்க தொடக்க விழா

    By DIN  |   Published on : 31st March 2018 01:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    முதுகுளத்தூர் ஸ்ரீ கண்ணா மெட்ரிக் பள்ளியில் இளையோர் செஞ்சிலுவை சங்க அமைப்பு தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
      ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் ஸ்ரீ கண்ணா மெட்ரிக் பள்ளியில் இளையோர் செஞ்சிலுவை அமைப்பு தொடக்க விழா நிகழ்ச்சிக்கு செஞ்சிலுவை சங்க மாவட்ட செயலாளர் ராக்லாண்ட் மதுரம் தலைமை வகித்தார். பரமக்குடி  கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பெஞ்சமின் பிரபாகர்,  ஸ்ரீ கண்ணா மெட்ரிக் பள்ளி நிறுவனர் க.காந்திராசு, முதுகுளத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளி என்.சி.சி.  திட்ட  ஒருங்கிணைப்பாளர் (ஓய்வு) எஸ். துரைப்பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  விழாவில் பள்ளி முதல்வர் ஆட்லீன் லீமா வரவேற்றார். நிகழ்ச்சியில் இளையோர் செஞ்சிலுவை அமைப்பு சார்பாக 65 மாணவர்கள் உறுப்பினராக சேர்ந்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியைகள் செய்திருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai